Wednesday, November 23, 2022

உங்களோட 'இந்த' தினசரி பழக்கத்தால உங்களுக்கு பைல்ஸ் வர வாய்ப்பு இருக்காம்... ஜாக்கிரதை!உங்களோட 'இந்த' தினசரி பழக்கத்தால உங்களுக்கு பைல்ஸ் வர வாய்ப்பு இருக்காம்... ஜாக்கிரதை!

பைல்ஸ் 'மூல நோய்' என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் மூல நோயால் பாதிக்கப்படுகிறார்கள். பைல்ஸ் என்பது அனோரெக்டல் பகுதியைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களின் வீக்கம் ஆகும். இது உட்புறமாகவோ, வெளிப்புறமாகவோ அல்லது இரண்டாகவோ இருக்கலாம். இந்த உள்பகுதி இரத்த நாளங்களில் அதிகரித்த அழுத்தம் காரணமாக அவை ஏற்படுகின்றன. அவை நீடித்த மலச்சிக்கல் அல்லது மலம் கழிக்கும் போது

from Health https://ift.tt/I9eiuOL

No comments:

Post a Comment