நாம் உண்ணும் உணவுகள் சில வகையான புற்றுநோய்களை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிதியத்தின் சமீபத்திய ஆய்வின்படி, வயிற்றுப் புற்றுநோய் அவற்றில் ஒன்று. இது இந்தியாவில் 4-வது மிகவும் பொதுவான புற்றுநோயாகும். உங்கள் வயிற்றின் எந்தப் பகுதியிலும் புற்றுநோய் உருவாகலாம். வடஇந்திய மக்களில் பெரும்பாலான வயிற்றுப் புற்றுநோய்கள் உங்கள்
from Health https://ift.tt/UXh6lQ0
No comments:
Post a Comment