பலரும் தங்கள் நாக்கில் வெண்மையான படலம் படிந்து இருப்பதை கண்டிருப்போம். இந்த வெள்ளைப் படலம் நாக்கின் மேற்புறத்தில் முழுவதுமாக காணப்படலாம் அல்லது திட்டுக்களாக காணப்படலாம். நாக்கில் படியும் வெள்ளைப் படலமானது பாப்பிலாவின் அதிகப்படியான வளர்ச்சி மற்றும் வீக்கத்தின் விளைவாகும். இப்படி நாக்கில் படியும் வெள்ளைப் படலத்தால், வாய் துர்நாற்றம் வீசுவதோடு, மோசமான சுவையை உணர நேரிடும். {image-white-tongue-reasons-1669266489.jpg
from Health https://ift.tt/FhJXE0v
No comments:
Post a Comment