Tuesday, July 13, 2021

எந்த அளவு மது அருந்துவது உங்கள் உடல் எடையை பாதிக்காது தெரியுமா? மது பிரியர்களுக்கான நற்செய்தி...! எந்த அளவு மது அருந்துவது உங்கள் உடல் எடையை பாதிக்காது தெரியுமா? மது பிரியர்களுக்கான நற்செய்தி...!

வார இறுதி நாட்களில் மது அருந்துவதை பெரும்பாலானவர்கள் தங்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு இப்போது மீண்டும் மதுபான கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் அளவில்லாமல் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களின் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கிறது. ஒரு கிளாஸ் ஒயின் அல்லது பீர் உங்களின் மனநிலையை சிறப்பாக மாற்றலாம். ஆனால் நீங்கள் எடைக்குறைப்பிற்கு

from Health https://ift.tt/3AXx2HJ

No comments:

Post a Comment