Thursday, July 15, 2021

உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப 'இத' அடிக்கடி குடிங்க போதும்....உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப 'இத' அடிக்கடி குடிங்க போதும்....

சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்பது இந்தியாவில் பொதுவாக காணப்படும் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும். இந்த நாள்பட்ட நோயானது கணையம் இன்சுலினை குறைவாகவோ அல்லது சுரக்காமலோ இருக்கும் போது ஏற்படுகிறது. இந்நிலையில் இரத்த சர்க்கரை சேமிப்பிற்காக செல்களுக்குள் நுழைய முடியாமல் போகிறது. இதன் விளைவாக சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. இந்தியாவில் சுமார் 31,705,000

from Health https://ift.tt/3hG5G17

No comments:

Post a Comment