பொதுவாக நீரிழிவு நோய் ஏற்பட்ட ஒருவரை மிக எளிதாக நோய்த் தொற்றுகள் பாதிக்கும். அதோடு அவருக்கு எந்த ஒரு நோய் வந்தாலும் அது அவருக்கு தீவிரமாக இருக்கும். ஆகவே நீரிழிவு நோய் உள்ளவா்கள் தகுந்த கட்டுப்பாடுடன் இருப்பதோடு, தங்கள் உடல் நலனில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். அதன் மூலம் அவா்கள் நோய்களில் இருந்து விடுதலை பெற்று
from Health https://ift.tt/2UjUChq
No comments:
Post a Comment