Tuesday, July 13, 2021

பளு தூக்கும் பயிற்சி செய்யும் போது ஏன் கையுறைகளை அணிய வேண்டும்?பளு தூக்கும் பயிற்சி செய்யும் போது ஏன் கையுறைகளை அணிய வேண்டும்?

பலவகையான காரணங்களுக்காக மக்கள் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்கின்றனா். உடலுக்கு நல்ல பயிற்சியை வழங்க வேண்டும் என்பதற்காக சிலா் செல்கின்றனா். வேறு சிலா் பொழுதுபோக்கிற்காகவோ அல்லது விரும்பியோ அங்கு செல்கின்றனா். எத்தனை வகையான காரணங்கள் இருந்தாலும், உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதே அனைவாின் இறுதி நோக்கமாக இருக்கிறது. அதன் காரணமாகவே மக்கள்

from Health https://ift.tt/2UcfI10

No comments:

Post a Comment