கொரோனாவைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் சிறப்பாக இருக்கிறோம் என்று சொல்லிவிட முடியாது. தற்போது என்ன தான் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. இதனால் தற்போது போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் கொரோனாவை எதிர்த்து சிறப்பாக செயல்படுமா என்ற கேள்வி மனதில் எழுகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கும்
from Health https://ift.tt/3EA9uKP
No comments:
Post a Comment