Wednesday, September 8, 2021

கொரோனா தடுப்பூசியால் ஏன் பெண்களுக்கு மட்டும் அதிக பக்க விளைவுகள் ஏற்படுகிறது தெரியுமா?கொரோனா தடுப்பூசியால் ஏன் பெண்களுக்கு மட்டும் அதிக பக்க விளைவுகள் ஏற்படுகிறது தெரியுமா?

தடுப்பூசியிகளால் பக்க விளைவுகள் ஏற்படுவது ஒரு பொதுவான நிகழ்வு. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது அல்லது உடலில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தாது. கோவிட் -19 தடுப்பூசிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. SARS-COV-2 வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட்ட பிறகு, ஒருவர் லேசானபக்க விளைவுகளை அனுபவிக்கலாம், சிலர் எந்த பக்க விளைவுகளுமே இல்லாமலும் இருக்கலாம்.

from Health https://ift.tt/3tsZDRR

No comments:

Post a Comment