Tuesday, September 7, 2021

சுயஇன்பம் பற்றி ஆண்களிடம் காலம்காலமாக கூறிவரும் கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?சுயஇன்பம் பற்றி ஆண்களிடம் காலம்காலமாக கூறிவரும் கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?

பாலியல் வாழ்க்கை தொடர்பான கட்டுக்கதைகள் என்பது உலகம் தோன்றிய காலம் முதலே இருந்து வருகிறது. மக்கள் எளிதில் நம்பிவிடக்கூடிய கட்டுக்கதைகளில் பாலியல் தொடர்பான கட்டுக்கதைகள்தான் எப்போதும் முதலிடத்தில் இருக்கும். இணையத்தில் பார்ப்பதாக இருந்தாலும் சரி, யாரோ ஒருவர் பேசுவதைக் கேட்டாலும் சரி பாலியல் வாழ்க்கை தொடர்பான கட்டுக்கதைகள் அனைவருக்குள்ளும் ஒரு அதிர்வை நிச்சயம் ஏற்படுத்தும்.

from Health https://ift.tt/3tl5poE

No comments:

Post a Comment