Wednesday, September 8, 2021

உங்களுக்கு ஆஸ்துமா தீவிரமாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!உங்களுக்கு ஆஸ்துமா தீவிரமாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

ஆஸ்துமா ஒருவரை அமைதியாக கொல்லக்கூடிய ஒரு மோசமான ஆரோக்கிய பிரச்சனை. இப்பிரச்சனை தனக்கு இருப்பதைக் கண்டறிந்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இது மெதுவாக மோசமாகி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். பல ஆண்டுகளாக ஆஸ்துமாவின் தீவிரம் இரவு நேரத்தில் தான் மோசமடைகிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தரவுகளின் படி, சுமார் 75% பேர் இரவு நேரத்தில்

from Health https://ift.tt/3heSkIO

No comments:

Post a Comment