Saturday, September 11, 2021

2 டோஸ் தடுப்பூசி போட்டாலும் இந்த மாத்திரை எடுத்தா ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணுமாம்... அதென்ன மாத்திரை?2 டோஸ் தடுப்பூசி போட்டாலும் இந்த மாத்திரை எடுத்தா ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணுமாம்... அதென்ன மாத்திரை?

கடந்த ஓரிரு மாதங்களாக கொரோனா வழக்குகள் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் எழத் தொடங்கியுள்ளது. என்ன தான் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வந்தாலும், தடுப்பூசியானது கொரோனாவை அழிக்கக்கூடியவை அல்ல. மாறாக கொரோனாவை எதிர்க்கும் மற்றும் தொற்றின் தீவிரத்தைக் குறைக்கும் திறனைக் கொண்டவை. எனவே கொரோனா தொற்றிக்கான அபாயத்தைக் குறைக்க கோவிட்-19 ஒழுங்குமுறை விதிமுறைகளைப் பின்பற்றுவதைத்

from Health https://ift.tt/3tw6DgO

No comments:

Post a Comment