கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்திலும் உடலின் செல்களிலும் இருக்கும் கொழுப்பு போன்ற ஒரு பொருள். செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளை உருவாக்க இது அவசியம். இது ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் பித்த சாறு ஆகியவற்றை உருவாக்குகிறது. கொழுப்பில் எச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு மற்றும் கிளிசரைடுகள் உள்ளன. அதிகரித்த எல்டிஎல்
from Health https://ift.tt/3n5DVSZ
No comments:
Post a Comment