Monday, November 22, 2021

பிசிஓஎஸ் உள்ள பெண்கள் பூசணி விதைகளை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்! பிசிஓஎஸ் உள்ள பெண்கள் பூசணி விதைகளை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

பூசணி விதைகள் நமக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன. பூசணி விதைகளில் பலவகையான ஊட்டச்சத்துகள் இருப்பதால், அவற்றில் ஏரளமான நன்மைகள் உள்ளன என்பதை நாம் உணர முடியும். இந்த விதைகள் மிகச் சிறியவையாக இருந்தாலும், இவற்றில் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளன. இந்த விதைகள் நாள்பட்ட பலவிதமான நோய்களைக் குணப்படுத்த உதவி செய்கின்றன. பூசணி விதைகளை நாம் சாப்பிடலாம். முட்டை

from Health https://ift.tt/3DZa58p

No comments:

Post a Comment