நாம் சாப்பிடும் உணவுகள் நமது சுவை மொட்டுக்களை திருப்திப்படுத்துவது மட்டுமின்றி, உடலுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் உள்ளுறுப்புகள் திறம்பட செயல்பட உதவுகிறது. மேலும் உணவுகளானது சேதமடைந்த டி.என்.ஏ-க்களை சரிசெய்கிறது, உள்ளுறுப்புக்களின் செயல்திறனை அதிகரிக்கிறத, மனநிலையை மேம்படுத்துகிறது மற்றம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, நாம் சாப்பிடும் உணவுகள் உள்ளுறுப்புக்களை சரிசெய்வதன் மூலமும், டி.என்.ஏ-க்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதன்
from Health https://ift.tt/30Okkh2
No comments:
Post a Comment