Wednesday, November 24, 2021

ஆண்களே! உங்களுக்கு 'அந்த' இடத்தில் புற்றுநோய் வராம தடுக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா? ஆண்களே! உங்களுக்கு 'அந்த' இடத்தில் புற்றுநோய் வராம தடுக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?

புற்றுநோய் வளர்ந்து வரும் அச்சுறுத்தலான ஒரு கொடிய நோய் ஆகும். மேலும் பல்வேறு வகையான புற்றுநோய்களில், உலகம் முழுவதும் உள்ள ஆண்களில் கண்டறியப்படும் நான்காவது பொதுவான வகை புரோஸ்டேட் என்கிற புற்றுநோய். ஒரு மனிதனின் புரோஸ்டேட்டில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதையே புரோஸ்டேட் புற்றுநோய் என்கிறோம். ஒரு சிறிய வால்நட் அளவு சுரப்பி, விந்தணு திரவத்தை உற்பத்தி செய்கிறது.

from Health https://ift.tt/3xmjtjF

No comments:

Post a Comment