Thursday, November 25, 2021

தக்காளி விலை தலைசுற்ற வைக்கும் நிலையில் தக்காளிக்கு பதில் என்னென்ன பொருட்களை உபயோகிக்கலாம் தெரியுமா? தக்காளி விலை தலைசுற்ற வைக்கும் நிலையில் தக்காளிக்கு பதில் என்னென்ன பொருட்களை உபயோகிக்கலாம் தெரியுமா?

தக்காளியின் விலை நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையைப் போல தக்காளியின் விலை உயர்வும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தாற்காலிகமானதுதான் என்றாலும் தொடர் மழையால் மக்கள் அவதிப்படும் இந்த சூழலில் இந்த விலை உயர்வும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியா முழுவதும் தக்காளியின் விலை

from Health https://ift.tt/3nNHwFa

No comments:

Post a Comment