எப்படி உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களின் ஆரோக்கியமும் முக்கியமோ, அப்படி தான் உடலைத் தாங்கிக் கொண்டிருக்கும் மற்றும் உடலுக்கு நல்ல வடிவமைப்பைத் தரும் எலும்புகளின் ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். நமது வயது அதிகரிக்கும் போது எலும்புகளிலும் தேய்மானம் ஏற்பட ஆரம்பிக்கும். எனவே வயது அதிகரிக்க ஆரம்பிக்கும் போது எலும்புகளின் ஆரோக்கியத்தை நிர்வகிப்பதும் மிகவும் முக்கியம். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும்,
from Health https://ift.tt/w0tv9mp
No comments:
Post a Comment