Wednesday, July 13, 2022

தயிர் உங்கள் எடையை எப்படி வேகமாக குறைக்க உதவுகிறது தெரியுமா? இனிமே சந்தோஷமா தயிர் சாப்பிடுங்க...!தயிர் உங்கள் எடையை எப்படி வேகமாக குறைக்க உதவுகிறது தெரியுமா? இனிமே சந்தோஷமா தயிர் சாப்பிடுங்க...!

தயிர் நமது உணவில் ஒரு முக்கிய அங்கமாகும். இது ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்டுள்ளது மற்றும் செரிமானத்தில் ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. தயிர் ஒரு புரோபயாடிக் பால் தயாரிப்பு ஆகும், இது உங்கள் உணவில் சேர்க்க மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருளாகும். இதில் லாக்டோபாகிலஸ் பல்கேரிகஸ் எனப்படும் உயிருள்ள பாக்டீரியாக்கள் உள்ளன. இந்த பாக்டீரியம் டிஸ்ஸ்பெசியாவை எளிதாக்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

from Health https://ift.tt/UxYrVlp

No comments:

Post a Comment