சிறிது மது அருந்துவது படுக்கையறை நடுக்கத்தை அமைதிப்படுத்த உதவும் என்பது பரவலாக இருக்கும் நம்பிக்கையாகும். உண்மையில், இது தைரியமான மனநிலையைப் பெறவும் படுக்கையில் அதிக நம்பிக்கையுடன் இருக்கவும் உதவும். ஆனால் ஒவ்வொரு முறையும் நல்ல உடலுறவுக்கு மதுவை நம்புவது ஆரோக்கியமானதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூறவேண்டும். இரவு உணவிற்குப் பிறகு ஓரிரு கிளாஸ்
from Health https://ift.tt/CToOr5S
No comments:
Post a Comment