விஞ்ஞானமும், மருத்துவத்துறையும் பெருமளவில் வளர்ந்து விட்ட இந்த காலக்கட்டத்திலும் மக்கள் இன்னும் நாட்டுப்புற வைத்தியங்கள் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளனர். வெங்காயத் துண்டுகளை ஒரே இரவில் சாக்ஸில் வைத்திருப்பதன் மூலம் சளி, காய்ச்சல் மற்றும் பல நோய்களை குணப்படுத்த முடியும் என்று பழங்கால நாட்டுப்புற வைத்தியம் கூறுகிறது. இந்த பழமையான தீர்வு சற்று வினோதமாகவும், பைத்தியகாரத்தனமாகவும்
from Health https://ift.tt/BapPsz1
No comments:
Post a Comment