Sunday, July 10, 2022

அடிக்கடி வாய்ப்புண் வந்து பாடாய் படுத்துதா? அப்ப இந்த கிச்சன் பொருட்களை இப்படி யூஸ் பண்ணுங்க...அடிக்கடி வாய்ப்புண் வந்து பாடாய் படுத்துதா? அப்ப இந்த கிச்சன் பொருட்களை இப்படி யூஸ் பண்ணுங்க...

நாம் ஒவ்வொருவருமே நமது வாழ்வில் ஒரு முறையாவது வாய்ப்புண்ணால் அவதிப்பட்டிருப்போம். வாயில் வரும் இந்த வலிமிகுந்த கொப்புளங்களால் நம்மால் எதையும் சரியாக சாப்பிட முடியாது. சில சமயங்களில் பேசுவது கூட சிரமமாக இருக்கும். இத்தகைய வாய்ப்புண் ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும். ஆனால் பொதுவான காரணங்கள் என்றால், அத்தியாவசிய வைட்டமின்கள் குறைபாடு,

from Health https://ift.tt/NFYnG6t

No comments:

Post a Comment