Friday, July 15, 2022

உங்க பீரியட்ஸ் டேட்டை மாத்திரை போடமா தள்ளிபோடனுமா? அப்ப இந்த இயற்கை வழிகள ஃபாலோ பண்ணுங்க! உங்க பீரியட்ஸ் டேட்டை மாத்திரை போடமா தள்ளிபோடனுமா? அப்ப இந்த இயற்கை வழிகள ஃபாலோ பண்ணுங்க!

குடும்பத்தில் ஒரு பெரிய நிகழ்வு அல்லது கோயில் நிகழ்வு நடக்கும்போது நீங்கள் மாதவிடாய் நாட்களில் இருப்பது உங்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தலாம். அந்த நிகழ்வை விட்டு நீங்கள் ஒதுக்கி இருக்கக்கூடும். சில சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் காரணமாக நீங்கள் தள்ளி இருக்க வேண்டும் என்று கூறப்படுவது பழக்கம். இதற்கு அந்த நாட்களில் நீங்கள் மாதவிடாய் தாமதப்படுத்த விரும்புவீர்கள் இல்லையா?

from Health https://ift.tt/NJ3ks8j

No comments:

Post a Comment