Monday, August 8, 2022

தினமும் 10000 அடிகள் நடந்தால் எடையைக் குறைக்கலாம் என்பது உண்மையா? ஆய்வு சொல்லும் உண்மை என்ன? தினமும் 10000 அடிகள் நடந்தால் எடையைக் குறைக்கலாம் என்பது உண்மையா? ஆய்வு சொல்லும் உண்மை என்ன?

தினமும் 10,000 அடிகள் நடப்பதில் என்ன தனித்தன்மை இருக்கிறது? 10,000 அடிகள் மட்டும் ஏன்? நீங்கள் குறைவாக நடந்தால் என்ன செய்வது? இன்னும் நடந்தால் என்ன? இந்த விதியின் அடிப்படை என்ன? தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறும்போது நிச்சயம் இந்த கேள்விகள் நம் மனதில் எழுந்திருக்கும். பல எடை இழப்பு

from Health https://ift.tt/4jpLwcW

No comments:

Post a Comment