Thursday, August 11, 2022

ஆண் & பெண் இரண்டு பேரில் யாருக்கு புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம்... ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு! ஆண் & பெண் இரண்டு பேரில் யாருக்கு புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம்... ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு!

புற்றுநோய் என்பது உங்கள் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து இனப்பெருக்கம் செய்யும் ஒரு ஆபத்தான நிலை. இந்த புற்றுநோய் செல்கள் உறுப்புகள் உட்பட சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களை அழிக்கும். இதனால், புற்றுநோய் பரவும் போது, ​​​​அதற்கு சிகிச்சையளிப்பது கடினமாகிறது. இருப்பினும், அது பரவுவதற்கு முன்பு ஆரம்ப கட்டத்திலேயே நீங்கள் கண்டுபிடித்தால், சிகிச்சைகள்

from Health https://ift.tt/oVYZMmP

No comments:

Post a Comment