Saturday, August 13, 2022

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தா...அது அதிக கொலஸ்ட்ரால் இருக்காம்... இதனால் மாரடைப்பு ஏற்படுமாம்! உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தா...அது அதிக கொலஸ்ட்ரால் இருக்காம்... இதனால் மாரடைப்பு ஏற்படுமாம்!

உலக சுகாதார அமைப்பின் (எச்டபுள்யு) படி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்களின் முக்கிய ஆபத்து காரணிகளில் ஒன்று, அதிக கொழுப்பு. இது உலகளவில் 2.6 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிக கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் உங்களுக்கு பல்வேறு சுகாதார நிலைகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தான பாதிப்பையும் ஏற்படுத்தும். ஆதலால்,

from Health https://ift.tt/qzCvbON

No comments:

Post a Comment