நாம் தினமும் குடிக்கும் பானங்களில் இனிப்புச் சுவைக்காக சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் சர்க்கரை. இந்த சர்க்கரை தினந்தோறும் நாம் உட்கொள்ளும் பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால் தினமும் ஏதாவது ஒரு வடிவில் சர்க்கரையை நாம் உட்கொண்டு வருகிறோம். சர்க்கரையை குறைவான அளவில் தினமும் உட்கொண்டு வந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் சர்க்கரையை அதிகளவில் உட்கொண்டால்
from Health https://ift.tt/UymuO0R
No comments:
Post a Comment