Wednesday, August 10, 2022

நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்! நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!

கொலஸ்ட்ரால் என்பது மனித உடலில் காணப்படும் மெழுகு போன்ற பொருளைக் குறிக்கிறது. இது ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் கொழுப்புகளை ஜீரணிக்க தேவையான பித்த உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் இன்றியமையாத அங்கமாகும். இது செல் சவ்வுகளுக்கு வலிமையையும் நெகிழ்வுத்தன்மையையும் அளிக்கிறது. கொலஸ்ட்ரால்கள் இரண்டு வகைகளாகும். ஒன்று எல்.டி.எல்,

from Health https://ift.tt/vjeSJxB

No comments:

Post a Comment