Wednesday, September 14, 2022

குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க இதயம் பலகீனமா இருக்குனு அர்த்தமாம்... அலட்சியமா இருக்காதீங்க!குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க இதயம் பலகீனமா இருக்குனு அர்த்தமாம்... அலட்சியமா இருக்காதீங்க!

இதய நோய் இன்று உலகளவில் அதிக உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கிறது. இதய நோய் பெரியவர்கள் மற்றும் முதியவர்களுக்கு மட்டும் ஏற்படாது, புதிதாகப் பிறந்த குழந்தைகள் முதல் மற்றும் சிறுவயது குழந்தைகளுக்குக் கூட இதய நோய் ஏற்படலாம். குழந்தைகளுக்கு சில பிறவி இதய குறைபாடுகள் எளிமையானவையாக இருக்கலாம், ஆனால் பிற பிறவி இதயக் குறைபாடுகள் மிகவும் சிக்கலானதாகத் தோன்றுகின்றன,

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/8glQhmA

No comments:

Post a Comment