நாம் அடிக்கடி டர்..புர்ன்னு வாயுவை வெளியேற்றுகிறோம். அலுவலகத்திலோ அல்லது வெளியில் இருக்கும்போதோ வாயுவை வெளியேற்றுவது நமக்கு பெரும் அசெளகரியத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தும். யாருக்கும் தெரியாமல் வாயுவை வெளியேற்ற முயற்சிப்போம். ஆனால், நாம் ஏன் இவ்வளவு வாயுவை வெளியிடுகிறோம் என்று யாராவது கற்பனை செய்திருக்கிறீர்களா? ஏனென்றால், வாயுவை உண்டாக்கும் உணவுகளை நாம் அதிகமாக உட்கொள்ளும் போது, அவை நம்
from Health https://ift.tt/qF4jPdi
No comments:
Post a Comment