உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க போதுமான அளவு உடல் செயல்பாடுகளில் நீங்கள் ஈடபடுகிறீர்கள் என்று நினைக்கிறீர்களா? நாள் முழுவதும் நீங்கள் உட்கார்ந்தே வேலை செய்கிறீர்களா? ஒருநாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், நாள் முழுவதும் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்து, 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வது உங்கள் உடலுக்கு போதுமானதா என்றால்?
from Health https://ift.tt/cdiOEzA
No comments:
Post a Comment