Thursday, September 15, 2022

இந்த நேரத்தில் போன் உபயோகிப்பது உங்களை பார்வையை இழக்க வைக்குமாம்... பார்த்து யூஸ் பண்ணுங்க!இந்த நேரத்தில் போன் உபயோகிப்பது உங்களை பார்வையை இழக்க வைக்குமாம்... பார்த்து யூஸ் பண்ணுங்க!

டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில், நமது போன்கள் அல்லது லேப்டாப் திரைகளை பார்க்காமல் இருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிட்டது. இது ஒரு பரவலான உடல்நலக் கவலையாக மாறியுள்ளது, குறிப்பாக கண் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பல காரணங்களால் கண் பிரச்சினைகள் ஏற்படலாம், அவற்றில் ஒன்று தொலைபேசிகளின் தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் நீண்ட நேர திரை

from Health https://ift.tt/o2F0cjD

No comments:

Post a Comment