Wednesday, September 14, 2022

கார்ல போகும்போது இந்த விஷயத்தை கட்டாயம் பண்ணுங்க... இல்லனா உங்கள யாராலும் காப்பாத்த முடியாதாம்! கார்ல போகும்போது இந்த விஷயத்தை கட்டாயம் பண்ணுங்க... இல்லனா உங்கள யாராலும் காப்பாத்த முடியாதாம்!

வாகனங்களை இயக்குவதற்கு தகுதியற்ற சாலை கொண்ட நாடுகளின் பட்டியலில் உலகிலையே இந்தியா முதல் இடத்தில் உள்ளது. சாலைப் பாதுகாப்பைப் பொறுத்த வரையில், இந்தியா கடைசி வரிசையில் உள்ளது. ஒவ்வொரு நாளும் நிகழும் விபத்துகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், உலகில் ஏற்படும் விபத்து தொடர்பான இறப்புகளில் 11 சதவீதம் இந்தியாவில்தான் நடைபெறுகிறது. ஆதலால், விபத்துக்களை தடுக்க நாம் வாகனம் ஓட்டும்போது,

from Health https://ift.tt/ldBK4nM

No comments:

Post a Comment