Thursday, October 27, 2022

இந்த 5 பிரச்சனை உள்ளவங்க நெய் சாப்பிடவே கூடாதாம்... அப்படி மீறி சாப்பிட்டா...என்ன நடக்கும் தெரியுமா? இந்த 5 பிரச்சனை உள்ளவங்க நெய் சாப்பிடவே கூடாதாம்... அப்படி மீறி சாப்பிட்டா...என்ன நடக்கும் தெரியுமா?

நெய்யில் வைட்டமின்கள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. பழங்காலத்திலிருந்தே இது முக்கியமான உணவுப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் ஒவ்வொரு இந்திய வீட்டிலும் நெய் கண்டிப்பாக இருக்கும். ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பலர் தினமும் நெய்யை உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர். நெய் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளையும் சரும நன்மைகளையும் கொண்டுள்ளது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம்.

from Health https://ift.tt/3pEYCLs

No comments:

Post a Comment