தீபாவளி என்பது தீபங்களின் திருவிழாவாகும். சில சமயங்களில், பண்டிகையை கொண்டாடும் ஆர்வத்தில் பட்டாசுகளை கொளுத்தும் உற்சாகத்தில், அவை ஆபத்தானவை என்பதை மறந்து விடுகிறோம். தீக்காயம் என்பது பெரும்பாலும் வெப்பத்தால் ஏற்படும் தோல் காயமாகும். தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும்போது, வெப்பம் மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றால் தீக்காயங்கள் ஏற்படலாம். குழந்தைகள் கவனக்குறைவாகவும் விளையாட்டுத்தனமாகவும் இருப்பதால், குறிப்பாக அவர்கள் தீக்காயங்களால்
from Health https://ift.tt/gOrD35c
No comments:
Post a Comment