ஆரோக்கியமான உணவுக்கு பச்சை இலைக் காய்கறிகள் மிகவும் முக்கியம். அவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. பச்சை இலைக் கீரைகள் மற்றும் காய்கறிகளை நம் உணவில் சேர்ப்பதால், இதய நோய், உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை நமக்கு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும், பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. பச்சை
from Health https://ift.tt/p4fhiVN
No comments:
Post a Comment