Wednesday, October 26, 2022

மார்பக புற்றுநோயை தடுக்க பெண்கள் இந்த 6 விஷயங்களை அவசியம் செய்யணுமாம்... இல்லனா ஆபத்துதான்...!மார்பக புற்றுநோயை தடுக்க பெண்கள் இந்த 6 விஷயங்களை அவசியம் செய்யணுமாம்... இல்லனா ஆபத்துதான்...!

கடந்த பத்தாண்டுகளில் இந்தியப் பெண்களைப் பாதிக்கும் பொதுவான புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் மாறியுள்ளது. உண்மையில், இந்தியாவில் ஒவ்வொரு 4வது பெண் புற்றுநோயாளிக்கும் மார்பகப் புற்றுநோய் இருக்கும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு பெண்ணையும் சுயபரிசோதனை செய்து கொள்ள துரிதப்படுத்துகின்றன. மார்பகப் புற்றுநோய்க்கு எந்தவொரு ஒற்றைக் காரணமும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

from Health https://ift.tt/Eat07Yd

No comments:

Post a Comment