சோயா சங்ஸ் அல்லது மீல் மேக்கர் புரதத்தின் சிறந்த மூலமாகும், குறிப்பாக முட்டை, இறைச்சி, பால் மற்றும் பிற விலங்குகள் சார்ந்த மூலப்பொருட்களை சாப்பிடாத சைவ உணவை உண்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றதாகும். இதில் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது, சமைக்க எளிதானது, சுவையில் சிறந்தது, சோயா துண்டுகளை நீண்ட நேரம் நறுக்கவோ அல்லது சமைக்கவோ தேவையில்லை. சோயா
from Health https://ift.tt/j7tcP6F
No comments:
Post a Comment