மனித உடலில் நுரையீரல் மிகவும் முக்கியமான உறுப்பு. ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழலால் பெரும்பாலான மக்கள் நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டுள்ளனர். மேலும் உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களில் ஒன்றான நுரையீரல் புற்றுநோயாலும் மக்கள் அவதிப்படுகின்றனர். பலரும் நுரையீரல் பிரச்சனை புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டும் தான் வரும் என்று நினைக்கிறார்கள். ஆனா, அது தவறு. நுரையீரலில் அதிகப்படியான நச்சுக்கள்
from Health https://ift.tt/3opD47c
No comments:
Post a Comment