Friday, June 25, 2021

நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

உணவே மருந்து என்று தமிழில் ஒரு மொழி உண்டு. அதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள், நமது உடலுக்கு ஏராளமான நன்மைகளை, சக்திகளை வழங்குகின்றன. அதாவது நமது உடலில் காயங்கள் ஏற்படாமல் தடுக்கின்றன. நமது உடல் இயக்கங்களை அதிகாிக்கின்றன. நமது உடல் ஆரோக்கியத்தை வளா்க்கின்றன. நமது எலும்புகளை வலுப்படுத்துகின்றன. நமது மனநிலையை இதமாக்குகின்றன. நமது தசைகளின் அளவை

from Health https://ift.tt/3zUKknP

No comments:

Post a Comment