Friday, June 25, 2021

டைப் 2 சர்க்கரை நோய் ஆண்கள் மற்றும் பெண்களில் யாரை அதிகம் பாதிக்கிறது? யார் உயிருக்கு ஆபத்து அதிகம்? டைப் 2 சர்க்கரை நோய் ஆண்கள் மற்றும் பெண்களில் யாரை அதிகம் பாதிக்கிறது? யார் உயிருக்கு ஆபத்து அதிகம்?

வகை 2 நீரிழிவு என்பது அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறு ஆகும். நாட்டில் 77 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் கண்டறியப்பட்ட நாட்பட்ட நோய் வகை 2 நீரிழிவு நோய். இதனால், உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலும் 30 வயதை கடந்த ஆண்கள், பெண்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

from Health https://ift.tt/3gWYQnu

No comments:

Post a Comment