Friday, June 25, 2021

நீங்கள் வேண்டாமென தூக்கி எறியும் மாம்பழத் தோல் உங்கள் ஆயுளை எப்படியெல்லாம் அதிகரிக்கும் தெரியுமா? நீங்கள் வேண்டாமென தூக்கி எறியும் மாம்பழத் தோல் உங்கள் ஆயுளை எப்படியெல்லாம் அதிகரிக்கும் தெரியுமா?

கோடைகாலம் என்றாலே அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது மாம்பழம்தான். மாம்பழம் சாப்பிடுவதற்காகவே கோடைகாலத்திற்காக காத்திருக்கும் பலர் இருக்கிறார்கள். இந்த பருவகால பழம் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்கிறது. மா அது சேர்க்கப்படும் அனைத்து உணவுகளுக்கும் தனித்துவமான சுவையை வழங்கக்கூடியது. இது மட்டுமல்லாமல், இந்த பழத்தின் அளவிற்கு அதன் தோலும் சமமாக ஆரோக்கியமானது மற்றும் நன்மை பயக்கும்

from Health https://ift.tt/3jbXR4B

No comments:

Post a Comment