குழந்தைகளுக்கான COVID-19 தடுப்பூசிகள் இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருந்தாலும், COVID உடன் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான பொறுப்பு ஆரம்பகால நோயறிதலில் உள்ளது. மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று வல்லுநர்கள் கூறிவரும் இந்த நிலையில் அவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது நமது கடைமயாகும். குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் ஆரம்பகால நோயறிதல் மற்றும் சரியான சிகிச்சை
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3vTgfly
No comments:
Post a Comment