Saturday, June 26, 2021

நீங்க குடிக்கும் காபியில் நெய் சேர்ப்பது ஏன் நல்லது தெரியுமா? ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?நீங்க குடிக்கும் காபியில் நெய் சேர்ப்பது ஏன் நல்லது தெரியுமா? ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?

தினமும் காலையில் எழுந்தவுடன் நம் அனைவரின் கைகளையும் ஆக்கிரமித்து இருப்பது டீ அல்லது காபி. இவை நம் நாளை உற்சாகமாக தொடங்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது. ஆதலால், நம் அனைவரின் விருப்பமும் காபி அல்லது டீயாக இருக்கலாம். உங்கள் நாவுக்கு கூடுதல் சுவையுடன் கூடுதல் நன்மைகளையும் காபி தருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி

from Health https://ift.tt/3A0AdOi

No comments:

Post a Comment