நாம் பெரும்பாலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டு ஊட்டச்சத்துக்களைப் பெறுவோம். ஆனால் சில உணவுகளை ஒன்றிணைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? மோசமான உணவு சேர்க்கைகள் வயிற்று வலி, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வுத் தொல்லை மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். ஒருவேளை இப்படியே ஒருவர் நீண்ட
from Health https://ift.tt/2T36JPj
No comments:
Post a Comment