Thursday, June 24, 2021

தண்ணீர் அதிகமா குடிப்பதுனால உங்க உடலில் எந்தெந்த பாகங்கள் பாதிக்கப்படும் தெரியுமா? தண்ணீர் அதிகமா குடிப்பதுனால உங்க உடலில் எந்தெந்த பாகங்கள் பாதிக்கப்படும் தெரியுமா?

அமிர்தமாகவே இருந்தாலும் அளவுக்கு மீறினால் நஞ்சு என்று கூறப்படுகிறது. அதன்படி, தண்ணீர் குடிப்பது நம் உடலுக்கு மிக அவசியம். ஆனால், அவை அளவுக்கு மீறி அதிகமாக குடிக்கும்போது, உங்கள் உடலுக்கு பல சுகாதார பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருநாளைக்கு நாம் அருந்தும் நீரின் அளவு அவர்களின் உடல்களை பொருத்து மாறுகிறது. பொதுவாக 8 கிளாஸ் நீர் அருந்த

from Health https://ift.tt/3wP1KjQ

No comments:

Post a Comment