Saturday, June 26, 2021

டெல்டா வைரஸ்க்கு எதிராக எந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது தெரியுமா?டெல்டா வைரஸ்க்கு எதிராக எந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது தெரியுமா?

கடந்த செவ்வாயன்று டெல்டா ப்ளஸ் பிறழ்வு ஆபத்தான பிறழ்வு என்று அறிவிக்கப்பட்டது. இது மூன்று முக்கிய பண்புகளைக் குறிப்பிடுகிறது, அதாவது அதிகரித்த பரிமாற்றம், நுரையீரல் உயிரணுக்களின் ஏற்பிகளுக்கு வலுவான பிணைப்பு மற்றும் மோனோக்ளோனல் ஆன்டிபாடி செயல்பாட்டில் குறைவு. டெல்டா ப்ளஸ் பிறழ்வு நாட்டின் பல மாநிலங்களில் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

from Health https://ift.tt/3dfSqho

No comments:

Post a Comment