Wednesday, June 23, 2021

உங்க உடல் எடையை குறைக்கவும் இன்னும் பிற நன்மைகளை பெற முன்னோர்கள் குடித்த இந்த ஜூஸை குடியுங்கள்! உங்க உடல் எடையை குறைக்கவும் இன்னும் பிற நன்மைகளை பெற முன்னோர்கள் குடித்த இந்த ஜூஸை குடியுங்கள்!

பண்டைய காலங்களில் இருந்தே வேம்பு உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. ஆயுர்வேதத்தில் சித்த மருத்துவத்திலும் வேம்பு முக்கிய பங்கை வகிக்கிறது. வேம்பின் கசப்பு தன்மை பல்வேறு நோய்களுக்கு மருந்தாக உள்ளது. பழங்காலத்திலிருந்தே, வேம்பு அதன் பாக்டீரியா எதிர்ப்பு, ஒட்டுண்ணி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் காரணமாக ஆரோக்கியத்தை வளப்படுத்தவும்

from Health https://ift.tt/3gPBYq1

No comments:

Post a Comment