கொரோனாவால் பெரும் இழப்பை உலக நாடுகள் சந்தித்துள்ளன. இன்னும் கொரோனாவின் தாக்கம் பல்வேறு நாடுகளில் இருக்கிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் பலர், முற்றிலும் அதிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை. பல்வேறு உடல்நல சிக்கல்களை கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், நீண்ட கோவிட் நோய்க்குறி உள்ள நோயாளிகள் இரத்த உறைதலின்
from Health https://ift.tt/3iTH85x
No comments:
Post a Comment