பெரும்பாலான மக்கள் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நாள்பட்ட நோயால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் அதிகம் உள்ளது. இரத்த அழுத்தத்தால் இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. பெரும்பாலான மக்கள் தங்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். இதனால், உயர் இரத்த அழுத்தம் பல ஆண்டுகளாக கண்டறியப்படாமல்
from Health https://ift.tt/2W2LVst
No comments:
Post a Comment